108 திவ்யதேசத்தில் 106 வது திருமலை திருப்பதி
திருப்பதியில் மூலவர் திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெங்கடாஜலபதி பாலாஜி என்று பல்வேறு பெயர்கள் உண்டு. நின்ற திருக்கோலத்தில் வெங்கடாஜலபதி அருள் புரிகிறார். உத்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர். தீர்த்தம் சேசாசலசுவாமி புஷ்கரிணி பாபவிநாச நீர்வீழ்ச்சி ஆகாசகங்கை கோனேரி தீர்த்தம். இதைத் தவிர வைகுண்ட சக்ர ஜாபாவி வருண ஆகாசகங்கை பாபவிநாசம் பாண்டவ குமாரதாரை இராமகிருஷ்ண தும்புரு சேச சனகசந்தன யுத்தகள சீதம்ம தீர்த்தங்களும் உண்டு. விமானம் ஆனந்த நிலய விமானம். இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படிகாவலி … Continue reading 108 திவ்யதேசத்தில் 106 வது திருமலை திருப்பதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed