ஜயத்ரதன்

சிந்து ராஜ்யத்தின் அரசன் விருத்தக்ஷத்ரன். அவனுடைய மகன் ஜயத்ரதன். ஜயத்ரதன் திறம் வாய்க்கப் பெற்றவனாக வடிவெடுத்த பொழுது ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு தவ வாழ்க்கையில் ஈடுபட்டான் விருத்தக்ஷத்ரன். தன்னுடைய தவத்தில் ஜயத்ரதன் பற்றிய உண்மை ஒன்றை ஞானதிருஷ்டியில் கண்டார். உலக பிரசித்தி பெற்ற போர் வீரன் ஒருவன் ஜயத்ரதன் தலையை கொய்து கொல்வான் என்பது அவர் பெற்ற ஞானக்காட்சி. அதை அறிய வந்த விருத்தக்ஷத்ரன் இறைவனிடம் தவம் புரிந்து தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் … Continue reading ஜயத்ரதன்