குதம்பை சித்தர்

குதம்பை என்ற ஆபரணத்தை காதில் அணிந்திருந்ததால் குதம்பை சித்தர் என்று பெயர் பெற்றார். பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர். குதம்பை சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் ஆண்குழந்தையாக இருந்தாலும் இவரது அன்னை இவருக்கு பெண் குழந்தைகளுக்கு காதில் அணிவிப்பது போல் குதம்பை என்று சொல்லக்கூடிய ஒரு தொங்கட்டான் அணிவித்தாள். அந்த அணிகலனின் அழகால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அந்த பெயரே அவருக்கு நிரந்தரமாகியது. குதம்பைச் … Continue reading குதம்பை சித்தர்