தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #11 திருவெண்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 11 வது தேவாரத்தலம் திருவெண்காடு. மூலவர் சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர், திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் பிரமவித்யாநாயகி. மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து சுவேதாரண்யரை கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள். நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ வலது மேற்கரத்தில் அக்கமாலை உள்ளது. … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #11 திருவெண்காடு