தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #12 கீழைத்திருக்காட்டுப்பள்ளி
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 12 வது தேவாரத்தலம் கீழைத்திருக்காட்டுப்பள்ளி. மூலவர் ஆரண்யேஸ்வரர், ஆரண்யசுந்தரர். அம்பாள் அகிலாண்டநாயகி. அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். தலமரம் பன்னீர் மரம். தீர்த்தம் அமிர்த தீர்த்தம். இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காட்டழகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. மூலவர் மேல் உள்ள விமானம் துவைதளம் … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #12 கீழைத்திருக்காட்டுப்பள்ளி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed