தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 220 விருத்தாச்சலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 220 வது தேவாரத்தலம் விருத்தாச்சலம். புராணபெயர் திருமுதுகுன்றம். மூலவர் விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை, இளைய நாயகி, பெரியநாயகி. தலமரம் வன்னிமரம் 2500 ஆண்டுகள் பழமையானது. இதனை திருச்சியில் உள்ள மத்திய அரசு பாரத மின்பகிர்வு கழகம் ஆராய்சி செய்து வெளியிட்டுள்ளது தீர்த்தம் மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம். இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 220 விருத்தாச்சலம்