தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 42 திருந்துதேவன்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 42 வது தேவாரத்தலம் திருந்துதேவன்குடி. நண்டாங்கோயில் திருத்தேவன்குடி திருவிசலூர் என வேறு பெயர்களும் உள்ளது. புராண பெயர் கற்கடேஸ்வரம் நண்டாங்கோயில். மூலவர் கர்க்கடகேஸ்வரர். கற்கடகம் என்றால் நண்டு என்று பொருள். உற்சவர் சோமாஸ்கந்தர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். அம்பாள் அருமருந்தம்மை அபூர்வநாயகி அருமருந்துநாயகி. பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகின்றார்கள். தல மரம் நங்கைமரம். தீர்த்தம் … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 42 திருந்துதேவன்குடி