தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 50 திருப்பழனம்
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 50 வது தேவாரத்தலம் திருப்பழனம். அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் திருப்பழனம் என்று பெயர். கதலிவனம் மற்றும் பிரயாணபுரி என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. மூலவர் ஆபத்சகாயர். பிரயாணபுரீசர் அமுதலிங்கேசர் சுதாலிங்கமூர்த்தி கரிதலேஸ்வரர் பழனநகரார் என்ற பெயர்களும் உண்டு. சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது. அம்பாள் பெரியநாயகி. ஆபத்சகாயர் சன்னிதிக்கு சற்று முன்பாகவே சிறிய … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 50 திருப்பழனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed