தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 51 திருஐயாறு (திருவையாறு)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 51 வது தேவாரத்தலம் திருஐயாறு (திருவையாறு) ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால் இப்பெயர் பெற்றது. மூலவர் பஞ்சநதீஸ்வரர் ஐயாற்றீசர் செம்பொற்சோதீஸ்வரர் பிரணதார்த்திஹரன் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். அம்பாள் அறம்வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 51 திருஐயாறு (திருவையாறு)