தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 93 திருவிடைமருதூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 93 வது தேவாரத்தலம் திருவிடைமருதூர் புராணபெயர் இடைமருதூர் மத்தியார்ச்சுனம். மூலவர் மகாலிங்கம் மகாலிங்கேஸ்வரர் இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெருமுலையாள் ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை. தலவிருட்சம் மருதமரம். தீர்த்தம் காருண்யமிர்தம் காவேரி. கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்திலும் மூகாம்பிகை இருக்கிறாள். இந்தியாவிலேயே கொல்லூரிலும் திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சந்நிதி உள்ளது. இக்கோயிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 93 திருவிடைமருதூர்