மகாபாரதத்தில் வெல்ல முடியாத வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் சீரஞ்சிவியாக வாழும் மரணமில்லாதவன் குரு துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமன். பரத்வாஜ முனிவரின் மகன் துரோணருக்கும் கொளதம மகரிஷியின் பேத்தியும் முனிவர் சரத்வானின் புதல்வியான கிருபிக்கும் திருமணம் முடிந்து வெகுகாலமாகியும் அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. எனவே துரோணர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவருடைய தவத்தால் மகிழ்ந்து அவர் முன் தோன்றிய சிவன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். சீரஞ்சிவியாக வாழும் … Continue reading துரோணரின் மகன் அஸ்வத்தாமன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed