சிற்றம்பல நாடிகள்

சிற்றம்பல நாடிகள் என்பவர் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெரியார். இவர் எப்போதும் மாணவர் திருக்கூட்டத்தோடு வாழ்ந்துவந்தார். வேளாளர் குலத்தில் பிறந்தவர். சீரை என்னும் சீர்காழிப் பகுதியிலுள்ள வேளைநகர் என்னும் புள்ளிருக்குவேளூர் இவரது ஊர். சீர்காழியில் வாழ்ந்த கங்கை மெய்கண்டார் என்பவர் இவரது ஆசிரியர். தில்லைச் சிற்றம்பலத்தை இவர் நாடி சிற்றம்பலத்தையே தனது நாடித்துடிப்பாகக் கொண்டிருந்ததால் சிற்றம்பல நாடிகள் எனப் போற்றி அழைக்கப்பட்டார். 63 சீடர்கள் உள்ள இவருக்கு இவரையும் சேர்த்து 64 பேர் ஒரு திருக்கூட்டமாய்த் … Continue reading சிற்றம்பல நாடிகள்