சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டி வைரவன்பட்டியில் மெய்ஞானபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. மூலவர் திருமெய்ஞான சுவாமி லிங்கத் திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்மாள் பாகம்பிரியாள். பெரிய பிரகாரம் நந்தி மண்டபம் உள்பிரகாரம் மகாமண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என முழுவதும் கற்றளியில் அமைந்துள்ளன. சிறப்பு மூர்த்தியாக தெற்கு நோக்கிய பைரவர் உள்ளார். இத்தலத்தில் மெய்ஞானபுரீஸ்வரர் மூலவராக இருந்தாலும் பைரவரே பிரதான மூர்த்தியாக இருக்கிறார். கி.பி.985 -1014ல் அரசு புரிந்த முதலாம் இராஜராஜ சோழன் மாமன்னர் வழிபட்டது. பிரபாகரன் என்ற … Continue reading மெய்ஞானபுரீஸ்வரர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed