தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 97 கோனேரிராஜபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 96 வது தேவாரத்தலம் கோனேரிராஜபுரம். புராண பெயர் திருநல்லம் மற்றும் திருவல்லம். மூலவர் உமாமகேஸ்வரர் பூமிநாதர் மாமனி ஈஸ்வரர். சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமா மஹேஸ்வரர் லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். அம்பாள் அங்கவளநாயகி தேகசுந்தரி தேக சவுந்தரி மங்கள நாயகி. அம்பாள் சன்னதி கிழக்குப் பார்த்து உள்ளது. உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அம்பிகை அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிர் திசையில் ஒருவரை … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 97 கோனேரிராஜபுரம்