திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்

சிவனை பிரம்மா வணங்கிய ஆலயம். ஊர் திருப்பட்டூர். புராண பெயர் திருப்பிடவூர். மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் 15 16 17 ஆகிய நாட்களில் காலையில் சூரியக் கதிர்கள் பிரம்மபுரீஸ்வரர் மீது பட்டு வணங்குகிறது. அம்பாள் பிரம்ம நாயகி மற்றும் பிரம்ம சம்பத்கவுரி. அம்பாள் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் இந்த தீர்த்தத்தை பிரம்மா உருவாக்கினார். தலவிருட்சம மகிழ மரம். பிரம்மபுரீஸ்வரர் … Continue reading திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்