தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 85 திருச்சத்தி முற்றம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 85 வது தேவாரத்தலம் திருச்சத்தி முற்றம். புராண பெயர் திருச்சத்திமுத்தம். மூலவர் சிவக்கொழுந்தீசர் தழுவக்குழைந்த நாதர் சக்திவனேஸ்வரர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை அரை வட்ட தொட்டி வடிவில் உள்ளது. அம்பாள் பெரியநாயகி. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. தீர்த்தம் சூல தீர்த்தம். அம்மாள் சிவனுக்கு பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் திருச்சத்திமுத்தம் என பெயர் பெற்றது. இங்கு அம்மாளுக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்திற்கு அருகில் சிவலிங்கத்தை அம்மாள் கட்டி … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 85 திருச்சத்தி முற்றம்