சபரிமலை ஐயப்பன் கோயில் கொடி மரத்தின் உச்சியில் உள்ள தங்க குதிரை.

சபரிமலை ஐயப்பன் கோயில் கொடி மரத்தின் உச்சியில் உள்ள தங்க குதிரை.
சைவம் மற்றும் வைணவத்தை சாஸ்தா தன்னுள் இணைத்து அவர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறார். இந்தச் சிற்பத்தில் சாஸ்தா பகவான் ஒரு பீடத்தில் அமர்ந்தபடி வலது காலை கீழே தொங்கவிட்ட நிலையில் இடது காலை மடக்கி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இடம் திருவனந்தபுரம் நேபியர் மியூசியம். காலம் கிபி 15 ஆம் நூற்றாண்டு.
சபரிமலை மூலவர் கும்பகோணத்திலிருந்து எடுத்து சென்ற போது எடுத்த படம்.