வணக்கம் அன்பர்களே
இந்த வலைத்தளத்திற்கு தங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இந்த வலைத்தளம் எமது குருநாதர் அருளால் நாயன்மார்கள் தேவாரம் பாடல்பெற்ற தலங்கள் 108 திவ்ய தேசங்கள் பற்றியும் சில புராணகதைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளம் முழுவதும் படித்து இறைவன் அருளைப் பெறுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். உங்களுடைய மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும், கேள்விகளையும் மற்ற பலவும் எமது தொடர்பு கொள்ளும் பக்கத்தை உபயோகித்து வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க அன்புடன்
சரவணன் த.
9677074974