ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 526

கேள்வி: ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் சுலபமாக தீர எளிமையான பரிகாரங்கள் இருக்கிறதா?

பரிபூரண சரணாகதியோடு இறைவனின் வணங்குவது கூடுமானவரை பிறருக்கு துன்பம் செய்யாமல் வாழ்வது நேர்மையாக உழைத்து ஈட்டிய பொருளை தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் கூடுமானவரை தக்க ஏழைகளுக்கு பயன்படுத்துமாறு செய்வது அன்றாடம் ஏதாவது ஒரு ஆலயம் சென்று முடிந்த தொண்டை செய்வது இது போதும் அப்பா.