ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 272 Posted by Saravanan Thirumoolar on June 1, 2022 in ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு 0 Comment கேள்வி: புத்திர தோஷம் (குழந்தை இல்லாமை) நீங்க வழிகாட்டுங்கள்? மங்கள வாரத்தோடு (செவ்வாய் கிழமை) அஸ்த நட்சத்தி்ரம் வரும் நாளில் தீவிர விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட புத்திர தோஷம் நீங்கும்.