கம்போடியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 12ம் நூற்றாண்டின் பழமையான சிவலிங்கம்

கம்போடியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 12ம் நூற்றாண்டின் பழமையான சிவலிங்கம்
ஹம்பியில் உள்ள துங்கபத்ரா நதிக்கரையில் காணப்படும் பழமையான சிவலிங்கம்.
சிவலிங்க வழிபாடு முகலிங்க வழிபாடு இல்லையேல் சிவனின் முழு உருவ கோலம் என சிவனின் பல ரூபங்களில் இந்த சிவன் சற்று வித்தியாசமாக ரூபத்தில் இருக்கிறார். ஆவுடை மீது லிங்கம் இருக்கும் இடத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த கோலத்தில் ஜடாமுடி மற்றும் இதர அணிகலன்கள் அணிந்து காட்சியளிக்கின்றார் ரிஷபவாகனதேவர். இது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புரசோமேஸ்வரர் கோவில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கோவிலில் இவர் இருக்கிறார்.
சங்கமேஷ்வர் கோவில்
நேபாளத்தின் பக்தாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சூர்ய விநாயக கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவன் மற்றும் சிவலிங்கம்.
மகாராஷ்டிரா நாசிக் மாவட்டம் திரிங்கல்வாடி கோட்டையில் பகவான் அனுமன்
கர்நாடகாவில் உள்ள பதாமி குகைகளில் உள்ள விஷ்ணுவியின் கம்பீரமான சிற்பம். விஷ்ணு கருடன் இடப்பக்கம் உள்ளார். வலப்பக்கம் லட்சுமிதேவி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள பெட்காவ் கிராமத்தில் பகதுர்காத் கோட்டை.
இமாச்சல் பிரதேசத்தில் சுர்மூர் மலை சிகரத்தில் சுமார் 12000 அடிகளுக்கு மேல் வீற்றிருக்கும் சிவபெருமான்