ஆன்மிகத்தின் அச்சாணியே சிரத்தை சிரத்தை சிரத்தை. இதில் தவறுகள் செய்தால் சோம்பலின் விளைவாக தவறுகள் செய்தல் சரியல்ல. அவ்விதம் யாதேனும் ஓர் நிலை ஏற்ப்பட்டால் ஒதுங்கி விடுவதே மேல். யாமும் செய்கின்றோம் என செய்து தவறுகள் செய்தால் அது பெருங்குற்றமாக மாறக்கூடும். பல ஆண்டுகள் செய்த சில காரியங்கள் பாழாகி விட்டால் அதை சீர்திருத்த குறைந்த அளவில் ஓர் ஆண்டு ஆகும். இதனை மனதில் வைத்து செயல் படுவீர்களாக.