108 சிவன் பெயர்கள்

சிவபெருமானுக்கு எண்ணிலடங்கா வடிவங்களும் பெயர்களும் உள்ளது. அவற்றில் 108 பெயர்கள் அதிகமாக அறியப்பட்டு உள்ளது. அவற்றில் 108 சிவன் பெயர்களும் அதற்கான பொருளும்:

  1. ஆதிகுரு – முதல் குரு
  2. ஆஷுதோஷ் – அனைத்து விருப்பங்களையும் உடனடியாக நிறைவேற்றுபவர்
  3. ஆதிநாத் – முதல் கடவுள்
  4. ஆதியோகி – முதல் யோகி
  5. அஜா – பிறப்பில்லாதவன்
  6. அக்ஷய குணா – எல்லையில்லா குணங்களை உடையவன்
  7. அனகா – குறையில்லாதவன்
  8. அனந்ததிருஷ்டி – முடிவில்லா நோக்கு உடையவன்
  9. ஔகத் – எப்போதும் திருப்தியாக இருப்பவன்
  10. அவ்யாய பிரபு – அழிக்க முடியாதவன்
  11. பைரவ் – பயத்தை அழிப்பவன்
  12. பலநேத்ரா – நெற்றிக்கண் உடையவன்
  13. போலேநாத் – எளிமையானவன்
  14. பூதேஸ்வரா – பஞ்ச பூதங்களின் மேல் ஆளுமையுடைவன்
  15. பூதேவா – பூமியின் கடவுள்
  16. பூடபாலா – உடல் சிதைந்த மனிதர்களைக் காப்பவன்
  17. சந்த்ரபால் – நிலவின் தலைவன்
  18. சந்த்ரப்ரகாஷ் – பிறைநிலவை சூடியவன் (பிறைசூடி)
  19. தயாளு – கருணை வடிவானவன்
  20. தேவாதி தேவா – கடவுளர்களின் கடவுள்
  21. தனதீபா – செல்வங்களின் கடவுள்
  22. தியான தீப் – தியான ஒளி
  23. தியூடிதரா – பெரும்திறமைகளின் கடவுள்
  24. திகம்பரா – வானத்தையே தனது ஆடையாக அணிந்தவன்
  25. துர்ஜநீயா – அறிந்துகொள்ளப்பட வேண்டியவன்
  26. துர்ஜயா – வெற்றிகொள்ளப்படாதவன்
  27. கங்காதரா – கங்கை ஆற்றின் கடவுள்
  28. கிரிஜாபதி – மலைமகளின் கணவன்
  29. குணக்ரஹின் – குணங்களை ஏற்பவன்
  30. குருதேவா – மஹாகுரு
  31. ஹரா – பாவங்களைக் களைபவன்
  32. ஜகதீஷா – பிரபஞ்சத்தின் தலைவன்
  33. ஜராதிஷாமனா – துயரங்கள்/பாதிப்புகளிலிருந்து மீட்பவன்
  34. ஜாடின் – ஜடாமுடி தரித்தவன்
  35. கைலாஷ் – நிம்மதி/அமைதி அளிப்பவன்
  36. கைலாஷபதி – கைலாய மலையின் கடவுள்
  37. கைலாஷ்நாத் – கைலாஷ்நாத்
  38. கமலாக்ஷணா – தாமரைக் கண்கள் கொண்ட கடவுள்
  39. காந்தா – காந்தா
  40. கபாலின் – மண்டையோடுகளை கழுத்தில் ஆபரணமாக அணிந்திருப்பவன்
  41. கோச்சடையான் – ஜடாமுடி தரித்த அரசன்
  42. குண்டலின் – காதில் அணிகலன்கள் அணிந்தவன்
  43. லாலாடக்க்ஷா – நெற்றிக்கண் உடையவன்
  44. லிங்காத்யக்க்ஷா – லிங்கங்களின் அரசன்
  45. லோகங்காரா – மூவுலகையும் படைத்தவன்
  46. லோகபால் – உலகைக் காப்போன்
  47. மகா புத்தி – எல்லை கடந்த புத்திசாலித்தனம்
  48. மகா தேவா – மஹா கடவுள்
  49. மகா காலா – காலங்களின் கடவுள்
  50. மகா மாயா – மஹா மாயை
  51. மகா மிருத்யுஞ்ஜெயன் – மரணத்தை வென்ற மாவீரன்
  52. மகா நிதி – மிகப்பெரும் களஞ்சியம்
  53. மகா சக்தி மயா – எல்லையில்லா சக்திகளைக் கொண்டவன்
  54. மகா யோகி – மிகப்பெரும் யோகி
  55. மகேசா – உச்ச கடவுள்
  56. மகேஸ்வரா – கடவுள்களின் கடவுள்
  57. நாக பூஷணா – பாம்புகளை ஆபாரணமாக அணிந்தவன்
  58. நடராஜா – நடனக் கலையின் அரசன்
  59. நீலகண்டா – நீல நிற கழுத்தை உடையவன்
  60. நித்யசுந்தரா – எப்பொழுதும் அழகானவன்
  61. நிருத்யப்ரியா – நடனங்களின் காதலன்
  62. ஓம்காரா – ஓம்-ஐ படைத்தவன்
  63. பாலன்ஹார் – அனைவரையும் காப்பவன்
  64. பஞ்சாட்சரன் – வீரியமுடையவன்/ஐந்தெழுத்தைக் கொண்டோன்
  65. பரமேஸ்வரன் – கடவுள்களிலெல்லாம் முதலானவன்
  66. பரம்ஜ்யோதி – மிகப் பெரும் ஒளி
  67. பசுபதி – வாழும் உயிர்க்கெல்லாம் அரசன்
  68. பினாகின் – கையில் வில்லை ஏந்தி இருப்பவன்
  69. ப்ரணவா – ஓம் என்னும் மூல மந்திரத்துக்கு மூலமானவன்
  70. பிரியபக்தா – பக்தர்களின் விருப்பமானவன்
  71. பிரியதர்ஷனா – அன்பான பார்வை உடையவன்
  72. புஷ்கரா – போஷாக்கு அளிப்பவன்
  73. புஷ்பலோச்சனா – பூக்களைப் போன்ற கண்களை உடையவன்
  74. ரவிலோச்சனா – சூரியனைக் கண்ணாக கொண்டவன்
  75. ருத்ரா – கர்ஜிப்பவர்
  76. சதாசிவா – எல்லைகளைத் தாண்டியவர்
  77. சனாதனா – முடிவில்லா கடவுள்
  78. சர்வாச்சார்யா – உச்ச ஆசிரியர்
  79. சர்வஷிவா – முடிவில்லா கடவுள்
  80. சர்வதாபனா – எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர்
  81. சர்வயோனி – எப்போதும் தூய்மையானவர்
  82. சர்வேஷ்வரா – அனைவரின் கடவுள்
  83. ஷம்போ – மங்களகரமானவர்
  84. ஷங்கரா – எல்லா கடவுளர்க்கும் கடவுள்
  85. ஷாந்தா – ஸ்கந்தனுக்கு முன்னோடி
  86. ஷூலின் – மகிழ்ச்சியை அளிப்பவர்
  87. ஷ்ரேஷ்த்தா – சந்திரனின் கடவுள்
  88. ஸ்ரீகந்தா – எப்போதும் தூய்மையானவர்
  89. ஷ்ருதிப்ரகாஷா – திரிசூலத்தை வைத்திருப்பவர்
  90. ஸ்கந்தகுரு – வேதங்களுக்கு ஒளியேற்றுபவர்
  91. சோமேஸ்வரா – தூய்மையான உடலைக் கொண்டிருப்பவர்
  92. சுகடா – மகிழ்ச்சியை அளிப்பவர்
  93. ஸ்வயம்பு – தானாக உருவானவர்
  94. தேஜஸ்வனி – ஒளியைப் பரப்புபவர்
  95. த்ரிலோச்சனா – மூன்று கண்களைக் கொண்ட கடவுள்
  96. த்ரிலோகபதி – மூவுலகிற்கும் அதிபதி
  97. த்ரிபுராரி – அசுரர்கள் உருவாக்கிய 3 திரிபுரத்தை அழித்தவர்
  98. த்ரிசூலின் – திரிசூலத்தை கைகளில் ஏந்தியவர்
  99. உமாபதி – உமாவின் கணவன்
  100. வாச்சஸ்பதி – பேச்சுக்களின் அரசன்
  101. வஜ்ரஹஸ்தா – இடியை தன் கரங்களில் ஏந்தியவன்
  102. வரதா – வரங்களை அளிப்பவர்
  103. வேத கர்த்தா – வேதங்களின் மூலம்
  104. வீர பத்ரா – பாதாள லோகத்தின் முதன்மை கடவுள்
  105. விஷாலாக்க்ஷா – பரந்த பார்வை கொண்ட கடவுள்
  106. விஸ்வேஷ்வரா – பிரபஞ்சத்தின் கடவுள்
  107. விஸ்வநாத் – பிரபஞ்சத்தின் அதிபதி
  108. வ்ரிஷவாஹனா – எருதை வாகனமாகக் கொண்டவர்