தியானத் தோட்டத்தில் வினாயகர் Posted by Saravanan Thirumoolar on February 25, 2023 in வினாயகர், விநாயகர் அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன. Share this:FacebookXLike this:Like Loading... வினாயகர் விநாயகர்