இராஜேந்திரசோழர் தனது கலிங்கப் போரின் வெற்றியின் அடையாளமாய் கொண்டு வந்த நிசும்பசூதனியின் அரிய சிற்பம். உதட்டு சாயம் போல தெரிவது குங்கும பூச்சு. இடுப்பில் உள்ளது தற்காலச் சங்கிலி. காலடியில் சும்பன் மற்றும் நிசும்பன். இடம்: செங்கல்மேடு அரியலூர் மாவட்டம்.
தமிழ் தாய் கொற்றவை , கலியுக கந்தனை ஈன்று எடுத்தவள் , பாரதி கண்ட புதுமை பெண், தமிழ் அரம் வளர்த்த அவ்வை/தவ்வை, ஐந்திண்ணையில் ஓர் பாகமானவள்.