மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள பெட்காவ் கிராமத்தில் பகதுர்காத் கோட்டை.
சிவன்
சிவலிங்கம்
இமாச்சல் பிரதேசத்தில் சுர்மூர் மலை சிகரத்தில் சுமார் 12000 அடிகளுக்கு மேல் வீற்றிருக்கும் சிவபெருமான்
சக்கராங்கிதா லிங்கம்
கர்நாடகாவின் விஜயபுரா பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சக்கராங்கிதா லிங்கம் என்று அழைக்கப்படும் இந்த லிங்கம் புராதாண பண்டைய லிங்கம் ஆகும். இந்த லிங்கத்தின் மேல் ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது. ஸ்ரீசக்கரத்தின் மைய பகுதியில் தேவி லலிதா பரமேஸ்வரி வசிக்கிறாள்.
சக்ர லிங்கம்
வாரணாசி நாகேஸ்வரர்
வாரணாசியில் உள்ள 45 அடி ஆழத்தில் உள்ள நாக தீர்த்தத்தில் வருடத்தின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நீர் உள்வாங்கி அங்குள்ள நாகேஸ்வரர் தரிசனம் கொடுக்கிறார்.
கேதாரீஸ்வரர்
கேதார்நாத் கேதாரீஸ்வரர் திருக்கோயில் ருத்ரப்ரயாக் 5 வது ஜோதிர்லிங்கம்
தத்தாத்ரேயர்
அத்ரி முனிவருக்கு மகனாக பிறப்பேன் என வாக்களித்த சிவ பெருமான் அவருக்கு தத்தாத்ரேயராகத் தோன்றினார். இவரைக் குறித்து இராமாயணம் மகாபாரதத்தில் பல குறிப்புகள் உள்ளன. இதில் முக்கிய குறிப்பாக கார்த்தவீரிய அர்ஜுனன் இவரிடம் வரம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.
இவர் பிரம்மா விஷ்ணு சிவனின் தலை இணைந்து மூன்று தலைகளும் ஆறு கைகளுடன் அருளுகிறார். ஒவ்வொரு கைகளிலும் இறைவனுக்குரிய பொருட்களை கையில் வைத்திருக்கின்றார். பிரம்மாவின் குறியீடாக ஜெபமாலை விஷ்ணுவின் குறியீடாக சங்கு மற்றும் சக்கரம் சிவனின் குறியீடாக திரிசூலம் மற்றும் உடுக்கை ஆகியவை ஆறு கைகளில் வைத்துள்ளார். இவரின் ரூபம் பெரும்பாலும் தனிமையில் வாழும் ஒரு சந்நியாசி போலவும் இவரைச் சுற்றி நான்கு நாய்கள் மற்றும் ஒரு பசு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இடம் ஜம்புகேசுவரர் கோயில் திருவானைக்காவல் திருச்சி.
அம்பர்நாத் சிவன்
மகராஷ்டிராவில் தானேவில் உள்ள அம்பர்நாத் சிவன்
மாஹேஸ்வர் சிவலிங்கம்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் நர்மதை நதியில் அமைந்துள்ள சிவலிங்கம்.
பர்வத மலை சிவலிங்கம்
பர்வத மலையின் அடிவாரத்தில் இருக்கும் சிவலிங்கம்