யோக தட்சிணாமூர்த்தி

யோக தட்சிணாமூர்த்தி அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படுபவர் வடிவமாகும். யோக நிலையைப் பிரம்ம குமாரர்களுக்குக் கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே யோக தட்சிணாமூர்த்தியாகும்.

5 thoughts on “யோக தட்சிணாமூர்த்தி

    • Saravanan Thirumoolar Post authorReply

      எமக்கும் தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறோம்

  1. Jagadeesan Reply

    திருநெடுங்களம் , துவாகுடி திருச்சி

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.