சிவனின் ஜடாமுடி

மல்லிகைப்பூ வச்சு முல்லைப்பூ செவ்வந்திப்பூ கொன்றை அப்புறம் தாழம்பூ பட்டை என்று பல பூக்களால் சிவனுக்கு சிகை அலங்காராம் இருக்கும் இங்கு நாகத்தை ஜடையா வைத்து சிகை அலங்காரம் பின்னப்பட்டிருக்கிறது. இடம்: விழுப்புரம் மாவட்டம்

2 thoughts on “சிவனின் ஜடாமுடி

  1. S.Kumaravel Reply

    எந்த ஊரில் உள்ளது ஐயா

    • Saravanan Thirumoolar Post authorReply

      தேடிக் கொண்டிருக்கிறோம். விழுப்புரத்தில் என்று மட்டும் தற்போது அறிந்து கொள்ள முடிகிறது. கோவிலை அறிந்ததும் பதிவேற்றுவோம்

Leave a Reply to Saravanan ThirumoolarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.