சிவபெருமானுக்கு எண்ணிலடங்கா வடிவங்களும் பெயர்களும் உள்ளது. அவற்றில் 108 பெயர்கள் அதிகமாக அறியப்பட்டு உள்ளது. அவற்றில் 108 சிவன் பெயர்களும் அதற்கான பொருளும்:
- ஆதிகுரு – முதல் குரு
- ஆஷுதோஷ் – அனைத்து விருப்பங்களையும் உடனடியாக நிறைவேற்றுபவர்
- ஆதிநாத் – முதல் கடவுள்
- ஆதியோகி – முதல் யோகி
- அஜா – பிறப்பில்லாதவன்
- அக்ஷய குணா – எல்லையில்லா குணங்களை உடையவன்
- அனகா – குறையில்லாதவன்
- அனந்ததிருஷ்டி – முடிவில்லா நோக்கு உடையவன்
- ஔகத் – எப்போதும் திருப்தியாக இருப்பவன்
- அவ்யாய பிரபு – அழிக்க முடியாதவன்
- பைரவ் – பயத்தை அழிப்பவன்
- பலநேத்ரா – நெற்றிக்கண் உடையவன்
- போலேநாத் – எளிமையானவன்
- பூதேஸ்வரா – பஞ்ச பூதங்களின் மேல் ஆளுமையுடைவன்
- பூதேவா – பூமியின் கடவுள்
- பூடபாலா – உடல் சிதைந்த மனிதர்களைக் காப்பவன்
- சந்த்ரபால் – நிலவின் தலைவன்
- சந்த்ரப்ரகாஷ் – பிறைநிலவை சூடியவன் (பிறைசூடி)
- தயாளு – கருணை வடிவானவன்
- தேவாதி தேவா – கடவுளர்களின் கடவுள்
- தனதீபா – செல்வங்களின் கடவுள்
- தியான தீப் – தியான ஒளி
- தியூடிதரா – பெரும்திறமைகளின் கடவுள்
- திகம்பரா – வானத்தையே தனது ஆடையாக அணிந்தவன்
- துர்ஜநீயா – அறிந்துகொள்ளப்பட வேண்டியவன்
- துர்ஜயா – வெற்றிகொள்ளப்படாதவன்
- கங்காதரா – கங்கை ஆற்றின் கடவுள்
- கிரிஜாபதி – மலைமகளின் கணவன்
- குணக்ரஹின் – குணங்களை ஏற்பவன்
- குருதேவா – மஹாகுரு
- ஹரா – பாவங்களைக் களைபவன்
- ஜகதீஷா – பிரபஞ்சத்தின் தலைவன்
- ஜராதிஷாமனா – துயரங்கள்/பாதிப்புகளிலிருந்து மீட்பவன்
- ஜாடின் – ஜடாமுடி தரித்தவன்
- கைலாஷ் – நிம்மதி/அமைதி அளிப்பவன்
- கைலாஷபதி – கைலாய மலையின் கடவுள்
- கைலாஷ்நாத் – கைலாஷ்நாத்
- கமலாக்ஷணா – தாமரைக் கண்கள் கொண்ட கடவுள்
- காந்தா – காந்தா
- கபாலின் – மண்டையோடுகளை கழுத்தில் ஆபரணமாக அணிந்திருப்பவன்
- கோச்சடையான் – ஜடாமுடி தரித்த அரசன்
- குண்டலின் – காதில் அணிகலன்கள் அணிந்தவன்
- லாலாடக்க்ஷா – நெற்றிக்கண் உடையவன்
- லிங்காத்யக்க்ஷா – லிங்கங்களின் அரசன்
- லோகங்காரா – மூவுலகையும் படைத்தவன்
- லோகபால் – உலகைக் காப்போன்
- மகா புத்தி – எல்லை கடந்த புத்திசாலித்தனம்
- மகா தேவா – மஹா கடவுள்
- மகா காலா – காலங்களின் கடவுள்
- மகா மாயா – மஹா மாயை
- மகா மிருத்யுஞ்ஜெயன் – மரணத்தை வென்ற மாவீரன்
- மகா நிதி – மிகப்பெரும் களஞ்சியம்
- மகா சக்தி மயா – எல்லையில்லா சக்திகளைக் கொண்டவன்
- மகா யோகி – மிகப்பெரும் யோகி
- மகேசா – உச்ச கடவுள்
- மகேஸ்வரா – கடவுள்களின் கடவுள்
- நாக பூஷணா – பாம்புகளை ஆபாரணமாக அணிந்தவன்
- நடராஜா – நடனக் கலையின் அரசன்
- நீலகண்டா – நீல நிற கழுத்தை உடையவன்
- நித்யசுந்தரா – எப்பொழுதும் அழகானவன்
- நிருத்யப்ரியா – நடனங்களின் காதலன்
- ஓம்காரா – ஓம்-ஐ படைத்தவன்
- பாலன்ஹார் – அனைவரையும் காப்பவன்
- பஞ்சாட்சரன் – வீரியமுடையவன்/ஐந்தெழுத்தைக் கொண்டோன்
- பரமேஸ்வரன் – கடவுள்களிலெல்லாம் முதலானவன்
- பரம்ஜ்யோதி – மிகப் பெரும் ஒளி
- பசுபதி – வாழும் உயிர்க்கெல்லாம் அரசன்
- பினாகின் – கையில் வில்லை ஏந்தி இருப்பவன்
- ப்ரணவா – ஓம் என்னும் மூல மந்திரத்துக்கு மூலமானவன்
- பிரியபக்தா – பக்தர்களின் விருப்பமானவன்
- பிரியதர்ஷனா – அன்பான பார்வை உடையவன்
- புஷ்கரா – போஷாக்கு அளிப்பவன்
- புஷ்பலோச்சனா – பூக்களைப் போன்ற கண்களை உடையவன்
- ரவிலோச்சனா – சூரியனைக் கண்ணாக கொண்டவன்
- ருத்ரா – கர்ஜிப்பவர்
- சதாசிவா – எல்லைகளைத் தாண்டியவர்
- சனாதனா – முடிவில்லா கடவுள்
- சர்வாச்சார்யா – உச்ச ஆசிரியர்
- சர்வஷிவா – முடிவில்லா கடவுள்
- சர்வதாபனா – எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர்
- சர்வயோனி – எப்போதும் தூய்மையானவர்
- சர்வேஷ்வரா – அனைவரின் கடவுள்
- ஷம்போ – மங்களகரமானவர்
- ஷங்கரா – எல்லா கடவுளர்க்கும் கடவுள்
- ஷாந்தா – ஸ்கந்தனுக்கு முன்னோடி
- ஷூலின் – மகிழ்ச்சியை அளிப்பவர்
- ஷ்ரேஷ்த்தா – சந்திரனின் கடவுள்
- ஸ்ரீகந்தா – எப்போதும் தூய்மையானவர்
- ஷ்ருதிப்ரகாஷா – திரிசூலத்தை வைத்திருப்பவர்
- ஸ்கந்தகுரு – வேதங்களுக்கு ஒளியேற்றுபவர்
- சோமேஸ்வரா – தூய்மையான உடலைக் கொண்டிருப்பவர்
- சுகடா – மகிழ்ச்சியை அளிப்பவர்
- ஸ்வயம்பு – தானாக உருவானவர்
- தேஜஸ்வனி – ஒளியைப் பரப்புபவர்
- த்ரிலோச்சனா – மூன்று கண்களைக் கொண்ட கடவுள்
- த்ரிலோகபதி – மூவுலகிற்கும் அதிபதி
- த்ரிபுராரி – அசுரர்கள் உருவாக்கிய 3 திரிபுரத்தை அழித்தவர்
- த்ரிசூலின் – திரிசூலத்தை கைகளில் ஏந்தியவர்
- உமாபதி – உமாவின் கணவன்
- வாச்சஸ்பதி – பேச்சுக்களின் அரசன்
- வஜ்ரஹஸ்தா – இடியை தன் கரங்களில் ஏந்தியவன்
- வரதா – வரங்களை அளிப்பவர்
- வேத கர்த்தா – வேதங்களின் மூலம்
- வீர பத்ரா – பாதாள லோகத்தின் முதன்மை கடவுள்
- விஷாலாக்க்ஷா – பரந்த பார்வை கொண்ட கடவுள்
- விஸ்வேஷ்வரா – பிரபஞ்சத்தின் கடவுள்
- விஸ்வநாத் – பிரபஞ்சத்தின் அதிபதி
- வ்ரிஷவாஹனா – எருதை வாகனமாகக் கொண்டவர்