உமையொரு பாகன் Posted by Saravanan Thirumoolar on January 12, 2024 in சிவன், அம்பாள் ஒரு பாதி ஆண்மைக்குரிய திண்மையும் உறுதியும் மறுபாதியில் பெண்மையின் மென்மையும் நளினமும் கொண்ட உமையொரு பாகன். இடம்: அமிர்தகடேஸ்வரர் கோயில். மேலக்கடம்பூர் கடலூர்மாவட்டம். Share this:FacebookXLike this:Like Loading... சிவன் அம்பாள்