- வில்வம்
- நொச்சி வில்வம்
- முட்கிளுவை வில்வம்
- விளா வில்வம்
- மாவிலங்கை வில்வம்
- மஹாவில்வம்.
இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள் முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும். இவைகளால் அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாபங்கள் விலகும்.