உற்சவர்ராஜ கோபுரம் திருச்செந்தூர் கோவிலில் மேல் தளத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகக் காட்சி 1941திருக்கோவிலுக்கு செல்லும் பாதையில் அமைந்திருந்த மண்டபங்கள்சண்முக விலாசம் மண்டபத்திலிருந்து கோவிலுக்கு வெளியே செல்லும் பாதையின் காட்சிகந்தமாதனக்குன்றின் வள்ளி குகைக்கோவில் மண்டபம் 1941ம் ஆண்டில். திருக்கோவிலிருந்துதிருக்கோவில் முன்புள்ள கடலில் கடலாடும் பக்தர்கள்கடற்கரையிலிருந்து மேலைக்கோபுரம் மற்றும் சண்முக விலாசம் மண்டபத்தின் எழில்மிகு காட்சி.திருச்செந்தூரின் இராஜகோபுரம் முருகன் சந்நிதிக்கு மேல்புறத்தில் மிகவும் கம்பீரமாக அமைந்துள்ளது.. மேலைக்கோபுரத்தின் 1941ம் ஆண்டின் தோற்றம் கோவிலுக்கு வெளிப்புறத்தில் இருந்து எடுக்கப்பட்டது.1941ல் திருமுருகனின் திருக்கோவில்கள் அனைத்தும் குன்றின் மேல் அமைந்தவையே. திருச்செந்தூர் ஒன்றே கடற்கரைத் தளமாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் திருச்செந்தூரிலும் சந்தனமலை எனப்படும் கந்தமாதான பர்வதம் இருந்தது. காலத்தின் சுழற்சியில் அந்த மலை சிறியதாக மாறி இன்று ஒரு சிறு குன்றளவு காட்சியளிக்கும். அதனடியில் அமைந்துள்ள வள்ளிக்குகை மண்டபமும் கடற்கரைக்காட்சியும் தற்போது இந்த குன்றின் பக்கவாட்டில் வள்ளி குகைக்கு செல்லும் பாதை கடலினின்றும் உயரமாக கட்டப்பட்டுள்ளது.திருச்செந்தூரின் பிரதான கணபதி தூண்டுகை விநாயகர் 1941கோவிலின் மேல் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்ராஜ கோபுரத்தின் 1920ம் ஆண்டுகளின் புகைப்படப்பிரதி கோவிலின் உட்புறத்தில் இருந்து எடுக்கப்பட்டதுகோவில் யானை கோவிலுக்குள் நுழையும் காட்சி
அருள் வடிவான எம்பிரான் இறைவன் செந்தில் முருகக்கடவுள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏