ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 636

கேள்வி: பல குடும்பங்களில் கணவன் மனைவியை மதிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

கணவன் மனைவியை மதிக்காமல் இருப்பதற்கும் மனைவி கணவனை மதிக்காமல் இருப்பதற்கும் வினைப்பயன் தான் காரணம். இந்த பிரச்சினை விலக நவகிரக காயத்ரியை அதிதெய்வ காயத்ரியை சப்த கன்னியர் மந்திரங்களை உருவேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

2 thoughts on “ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 636

  1. S KUMARAVEL Reply

    sir Please send அதிதெய்வ காயத்ரியை சப்த கன்னியர் மந்திரங்க, kindly send sir,

    • Saravanan Thirumoolar Post authorReply

      இந்த மந்திரங்களை அறிந்த சான்றோர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு விரைவில் பதிவேற்ற முயற்சி செய்கிறோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.