ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 561

கேள்வி: பூமி பாரத்தை குறைப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா இந்த யுத்தத்தை ஏற்படுத்தினாரா?

பதில்: இறைவன் அருளால் பூமி பாரமே ஏற்படாமல் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறதா? இல்லையா? இருக்கிறது. அப்படியென்றால் எதற்காக ஒன்றை ஏற்படுத்த வேண்டும்? பிறகு ஒன்றை நீக்க வேண்டும்?

கேள்வி: புரியவில்லை ஐயனே?

பதில்: புரியும் பொழுது புரியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.