ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 550

கேள்வி: மது பானத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள வழி என்ன?:

இறைவன் அருளால் முன்னோர்கள் பெற்ற கடுமையான பிதுர் சாபங்கள். இதுதான் மதிமயக்கும் பானத்திற்கு அடிமையாவதின் சூட்சுமம் அப்பா. எனவே தொடர்ந்து பைரவர் வழிபாடு சரபேஸ்வரர் வழிபாடு நரசிம்மர் வழிபாடு அன்னை ப்ரத்யங்கிரா வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 85

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.