அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
தீய செயல்களை முயற்சி செய்து வெற்றி பெற்றால் பாவமாகும். தூய செயல்களை முயற்சி செய்து தோற்றாலும் பாதகமில்லை. புண்ணியமே வரும். எனவே நல்ல விஷயங்களை ஒவ்வொரு மனிதனும் போராடி செய்ய முயல வேண்டும். முடியவில்லை என்றாலும் அதனால் குறை ஒன்றும் இல்லை.