ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 440

கேள்வி: இறைவன் பெரியவரா? இல்லை நாங்கள் செய்யும் தர்மம் பெரியதா? ஏனென்றால் திருமந்திரத்தில் திருமூலர் கூறும்போது இறை காப்பாற்றா விட்டாலும் தர்மம் காப்பாற்றும் என்று சொல்லியிருக்கிறார்:

தர்மம் செய்யக் கூடிய சிந்தனையை மனிதனுக்கு தரக் கூடிய இறைவன் பெரியவர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.