ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 510

1008 சிவாலயம் சுற்றி வர வேண்டும் என்பதற்கு சிறப்பான காரணம் உள்ளதா?

லட்சத்து எட்டு என்று சொன்னால் மனிதன் எழுந்து போய்விடுவான். 108 என்று சொன்னால் ஒரு மாதத்திற்குள் சுற்றி வந்துவிட்டு சுற்றிவிட்டேன் என்பான். சில காலம் இங்கு (அகத்தியர் குடில்) வரவேண்டாம் என்பதற்காக தான் அவ்வாறு கூறுகிறோம். அனைவரும் இறைவனை எண்ணி ஐயர்வு காண நல்லாசிகள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.