ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 583 Posted by Saravanan Thirumoolar on August 9, 2023 in ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு கேள்வி: இருள் உலக ஆன்மாக்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? தில யாகம். எதை செய்தாலும் இது இறைவனுக்கு அர்ப்பணம் என்று சொல்லிவிட்டு இந்தப் புண்ணியத்தை இருள் உலக ஆத்மாக்களுக்கு பயன்படுத்துங்கள் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். Share this:FacebookXLike this:Like Loading... ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு